TN Tamil Nadu builders-க்காக
ஒரு builder. பல sites. ஒரே app.

கட்டிடம் முடியும் முன்பே லாபம் தெரியும்.

சம்பள register, Bill Copies, GST Purchase & Sales Register · எல்லாம் ஒரே app-ல, அதுவும் Tamil-லயே. Site-ல இருந்து phone-ல daily entry போடுங்க. மாசம் முடியும் முன்பே cost vs profit தெரியும்.

7-day money-back · 2 minutes setup · Cancel anytime
Dashboard
Reconcile
9:41 5G
Project dashboard — total income, expense and net profit at a glance
Material reconcile — budgeted vs actual cost, overruns flagged to raise to the client
100+ builders · 247+ projects · ₹42 Cr+ site-spend tracked
Real Tamil Nadu construction firms run their sites on Ledger7
Go Builder
Irasi Housing
CRPR Engineers
Boss Builders
Nachiyar Construction
Morning Star Infra Projects
Rehoboth Construction
MK Creatives
Saravanaguru Construction
Skypearl Construction
Living Nest Builders
இது உங்களுக்கும் நடக்குதா?

உங்க site-ல இந்த 7 பிரச்சினையும் இருக்கா?

Notebook, memory, WhatsApp screenshot · எல்லாம் சேர்ந்து ஒரு project முடியும்போது லாபமா நஷ்டமான்னு கோணபிஸே ஆகுதா?

"எல்லாத்தையும் notebook-ல எழுதி வச்சிருக்கேன்."
சனிக்கிழமை கூலி கொடுக்க 2+ மணி நேரம் ஆகுது · ஒவ்வொரு வாரமும்.
"செல்வத்துக்கு போன மாசம் advance கொடுத்தேன்."
எவ்வளவுன்னு ஞாபகம் இல்ல. கூலியிலிருந்து கட் பண்ண மறந்துட்டேன் repeat ஆகுது.
"ஆடிட்டர் (CA) மாசம் மாசம் GST-க்கு call பண்றாரு · WhatsApp-ல screenshot அனுப்பி சமாளிக்கிறோம்."
Input GST, output GST · எது எதுக்குன்னு confuse. Tax time-ல penalty risk.
"Contractor சொல்லறாரு ₹40,000 balance இருக்குன்னு."
என் record-ல ₹25,000 தான். யார் சொல்றது சரின்னு proof இல்ல.
"இந்த project லாபமா போகுதான்னு தெரியல."
கட்டிடம் முடிஞ்சதுக்கு அப்புறம்தான் தெரியும். அப்போ recover பண்ண முடியாது.
"Material rate கூடிருச்சா, budget over ஆச்சான்னு தெரியல."
Cement, jelly, steel · வாரா வாரம் rate change ஆகுது. Manual-ல track பண்றதே கஷ்டம்.
"2 site ஒரே நேரத்துல run பண்றேன் · எங்கே பணம் போகுதுன்னு தெரியல."
ஒரு site loss-ஐ இன்னொரு site cover பண்ணுதா? Mix-up ஆகி போயிடுச்சு.
இந்த எல்லா பிரச்சினையும் ஒரே app-ல solve ஆகும். Signup இல்லாம, Live Demo-ல நீங்களே பாருங்க.
Live Demo பாருங்க
Your specific number

இந்த பிரச்சினையால ஒரு வருஷத்துல எவ்வளவு time loss?

Slider-ஐ slide பண்ணி உங்க site-க்கு எவ்வளவு hours/year manual-ல போகுதுன்னு பாருங்க. Ledger7-ல auto-calculation இருக்கு · Saturday-ல calculator-ஐ touch பண்ண தேவை இல்ல.

SAT·CALC
Slide to see your saving.
For a typical 6-day week with overtime & advances.
எத்தனை workers? 8
எத்தனை wage rates? 3
Manual-ல இப்போ 2 hr 12 min
Ledger7-ல 8–10 min
ஒரு வருஷத்துல save ~110 hrs
Signup இல்ல · browser-லயே · 7-day money-back guarantee
How it works

3 Steps. 2 Minutes. Done.

Complex software இல்ல. ஒவ்வொரு step-ம் click பண்ணி phone-ல எப்படி இருக்குன்னு பாருங்க.

1
Daily attendance mark பண்ணுங்க
Worker name-ஐ tap பண்ணி, present/absent select பண்ணுங்க. Kothanar, Aambala Aalu, Penn Aalu · role-வாரியா rate auto-fill ஆகும். 12 workers-க்கு 2 minutes போதும்.
Phone-ல பாருங்க →
2
Material/labour transactions add பண்ணுங்க
Cement, jelly, steel · multi-item bill ஒரே screen-ல enter பண்ணுங்க. Vendor name auto-suggest · GST rate auto-calculate. Bill photo optional-ஆ attach பண்ணலாம்.
Phone-ல பாருங்க →
3
Project-வாரியா எல்லாம் ஒரே place-ல
Material, labour, client payments · filter பண்ணி view பண்ணலாம். Each transaction-க்கு date, category, account · எல்லாம் automatic-ஆ tag ஆகும். Profit/loss real-time-ஆ தெரியும்.
Phone-ல பாருங்க →
9:41 5G
Daily attendance — pick a site-trade role from the built-in list, daily wage auto-filled
Add a material entry — pick from the built-in list with HSN and GST rate auto-filled
Project transactions, searchable and filterable by type, party or date
Notebook vs Ledger7

Same data. பத்து மடங்கு faster.

5 daily workflows · பழைய method-ஐ விட Ledger7-ல எப்படி easier-ஆ ஆகுது.

01 / DAILY ATTENDANCE
Worker attendance, OT, advance · ஒரே tap-ல
Notebook-ல name-ஐ எழுதி, present/absent mark பண்ணி, OT hours add பண்ணி · 12 workers-க்கு 20+ நிமிஷம் ஆகும். Ledger7-ல phone-ல present buttons-ஐ tap பண்ணுங்க · 2 நிமிஷத்துல done.
Before
Murugan · P, OT 2h
Selvam · P, advance 500
Anbu · A
Kumar · P, OT 1h
After Ledger7 daily attendance — choose from 35 site-trade roles with indicative daily wages
02 / SATURDAY PAYOUT
கூலி கணக்கு auto-calculate · confusion zero
Wage rate × days × OT − advances. Manual-ல calculator-ல 6 முறை check பண்றோம். Ledger7-ல Saturday-க்கு open பண்ணா payout list ready · WhatsApp-க்கு instant share.
Before
Murugan: 6×600 + 2×100
= 3600 + 200 = 3800
- 500 advance = 3300
Wait, did Anbu work Fri?
After Ledger7 weekly payout — wages auto-calculated for the week, ready to share on WhatsApp
03 / MATERIAL & EXPENSE
Cement, jelly, steel · rates auto-track
Vendor name, bill amount, GST · ஒரே screen-ல enter பண்ணுங்க. Category-wise expense automatic-ஆ split ஆகும். Project-wise budget vs actual real-time-ஆ தெரியும்.
Before
Cement · Anand · 9000
Steel · KR · 18000
Jelly · local · 4500
+ GST? + bill no?
After Ledger7 add entry — material list with HSN and GST rate built in, ready to pick
04 / CLIENT PAYMENTS
Milestone tracking · pending balance always clear
5 milestone (20/25/25/20/10%) set பண்ணுங்க. Client payment receive ஆனா milestone-க்கு tag பண்ணுங்க. எவ்வளவு received, எவ்வளவு pending · client கேக்கும்போது proof-ஓட reply.
Before
M1 · 20% · paid ✓
M2 · 25% · paid ✓
M3 · 25% · ₹5L recd
Pending? Let me check…
After Ledger7 milestones — stage-wise billing with paid and pending balance always clear
05 / GST & TAX
Input GST, Output GST · tax filing-க்கு ready
Every transaction-க்கு GST type, rate, amount automatic-ஆ store ஆகும். CA-க்கு CSV export பண்ணி கொடுக்கலாம். GSTR ready format-ல. Tax filing time-ல panic இல்ல.
Before
CA: GSTR-1 எங்கே?
Me: WhatsApp screenshots…
CA: Input/output split?
Me: உங்க CA-ஆ நான்? 😅
After Ledger7 GST report — input and output GST split, CSV and PDF export ready for your CA
New · Site supervisor access

உங்க Supervisor-க்கு தனி Login

உங்க site supervisor-க்கு ஒரு தனி login குடுங்க. அவரு site-ல இருந்தே attendance போடலாம், செலவு பதியலாம் — real time-ல. ஆனா client payment, profit, cash — எதுவும் அவருக்கு தெரியாது. WhatsApp-ல share பண்ணி account login குடுங்க. பாதுகாப்பா, எளிமையா.

Marks attendance & logs expenses — live from the site, in Tamil or English
🔒 Never sees client payments, profit, cash, or your other sites
🔗 Invite by WhatsApp link · remove anytime · free on every plan
9:41 5G
Site supervisor login — attendance and expenses only, no financials visible
Real Builders · Real Results

Builders என்ன சொல்றாங்க?

Chennai, Coimbatore, Tiruppur, Karur, Madurai, Tirunelveli · Tamil Nadu-வின் 6 cities-ல daily use ஆகுது.

★★★★★

முன்னாடி notebook-ல எழுதுவோம். இப்போ phone-ல ஒரே minute-ல enter பண்ணிட்டு month-end settlement automatic-ஆ பாக்குறோம். Super convenient!

MR
Murugan R.
Contractor · Chennai
★★★★★

Client கிட்ட payment பேசும்போது confident-ஆ இருக்கும். Exact balance, exact pending · Ledger7 open பண்ணி காட்டுவோம். No arguments!

KS
Karthik S.
Site Manager · Coimbatore
★★★★★

GST filing time-ல panic ஆவோம். Ledger7-ல எல்லாமே ready-ஆ இருக்கு · accountant கிட்ட data export பண்ணி கொடுக்குறோம். Life easy ஆச்சு!

AM
Anbazhagan M.
Builder · Madurai
★★★★★

Notebook மறந்துட்டேன். எல்லாமே phone-லயே.

PK
Pandian K.
Contractor · Tiruppur
★★★★★

12 workers-க்கு Saturday payout இப்போ 14 minutes. முன்னாடி 2 hours+ ஆகும். மாசம் 8 hours-க்கு மேல save ஆகுது.

ST
Saravanan T.
Builder · Karur
★★★★★

Last year contractor கிட்ட ₹35,000 mismatch வந்தது · proof இல்லாம வாதம் பண்ண முடியல. இப்போ ஒவ்வொரு advance-ம் timestamp-ஓட log ஆகுது. அந்த problem repeat ஆகாது.

PR
Priya R.
Civil Engineer · Tirunelveli
Pricing

Pick by how many sites you run.

All plans get the same features. Only the site count changes.
7-day money-back guarantee · Cancel anytime.

Every plan includes free site-supervisor logins, priority WhatsApp support, and a 7-day money-back guarantee — full refund if it's not the right fit.
Starter
ஒரே நேரத்துல ஒரே ஒரு project run பண்றவங்களுக்கு.
1,999 /year
≈ ₹5 / day · ஒரு செங்கல்-விட குறைவு
1 active project
Workers, materials, GST, payments
WhatsApp + CSV reports
Priority WhatsApp support
1 year unlimited use
Builder
2–3 sites parallel-ஆ run பண்றவங்களுக்கு. Multi-site dashboard உடன்.
3,499 /year
≈ ₹10 / day · 2 செங்கல்-விட குறைவு3 sites-க்கு ₹3 per site / day
Up to 3 active projects
Multi-site dashboard
Everything in Starter
Priority WhatsApp support
1 year unlimited use
Pro
4–5 sites parallel-ஆ run பண்றவங்களுக்கு. Maximum headroom.
5,999 /year
≈ ₹16 / day · 3 செங்கல்-விட குறைவு5 sites-க்கு ₹3 per site / day
Up to 5 active projects
Multi-site dashboard
Everything in Builder
Priority WhatsApp support
1 year unlimited use
For growing builders
Feature
Starter
Builder
Pro
Active projects
1
Up to 3
Up to 5
Multi-site dashboard
·
Workers & daily attendance
Client payment tracking
Material & expense log
GST & contractor bills
WhatsApp & CSV reports
Cloud backup & multi-device
Priority WhatsApp support
Access duration
1 year
1 year
1 year
Razorpay secure payment No hidden fees Your data stays yours Need more than 30 projects? Contact us
FAQ

Builders கேக்கிற Common Questions

தெரியாது — அதான் இதோட சிறப்பு. Supervisor-க்கு ஒரு தனி free login குடுங்க (WhatsApp link மூலம் invite). அவரு attendance + செலவு மட்டும் போடலாம். உங்க client payment, profit, cash, மத்த sites — எதுவும் அவருக்கு தெரியாது. WhatsApp group-ல admin மாதிரி — நீங்க தான் யாரை, எந்த site-க்கு சேர்க்கணும்னு முடிவு பண்றீங்க, எப்பவும் remove பண்ணலாம். எல்லா plan-லயும் free.
முடியும். தினமும் attendance mark பண்றது 30 seconds ஆகும். App முழுவதையும் தமிழிலே use பண்ணலாம். Demo mode-ல real data போடாம practice பண்ணிப் பாக்கலாம்.
முடியும். உங்க spreadsheet file-ஐ upload பண்ணுங்க. Ledger7 automatically column-ஐ identify பண்ணும். Format மாத்த வேண்டாம். 1,000+ rows வரை import பண்ணலாம்.
ஆமா. Ledger7 உங்க phone-ல offline-லயே work பண்ணும். Internet வந்ததும் automatically cloud-க்கு sync ஆகும். Site-ல signal இல்லாட்டாலும் கவலைப்பட வேண்டாம்.
உங்க Ledger7 password இல்லாம வேற யாரும் · நாங்களும் கூட · உங்க site data-ஐ access பண்ண முடியாது. Bank-grade encryption (AES-256, TLS) use பண்றோம் · same standards international banks உங்க money safe-ஆ வைக்க use பண்றாங்க. Enterprise cloud infrastructure-ல data store ஆகுது + daily automatic backup · phone தொலைஞ்சாலும், device crash ஆனாலும் உங்க data safe.
இல்ல · உங்க data cloud-ல safely sync ஆகுது. Phone change பண்ணினா, new phone-ல login பண்ணினா எல்லா projects, attendance, transactions immediately வரும். Office-ல laptop, site-ல phone, home-ல tablet · எங்கேயும் same account-ல login பண்ணி access பண்ணலாம். ஒரு device-ல போட்ட entry மற்ற devices-ல automatic-ஆ update ஆகும்.
உங்க data உங்களுக்கே சொந்தம். போட்ட எல்லாத்தையும் CSV-ல export பண்ணலாம். Subscription expire ஆனாலும் உங்க data read-only-ஆ safe-ஆ இருக்கும் — நாங்க எப்போவும் delete பண்ண மாட்டோம்.
நிச்சயமா. Starter plan ₹1,999/year-ல 1 project fully cover ஆகும். Saturday payout, GST report, daily tracking எல்லாமே இருக்கு. பெரும்பாலான builders ஒரே project-ல ஆரம்பிச்சு, project கூடும்போது Pro-க்கு upgrade பண்றாங்க.

Track Today. Profit by Saturday.

No signup to try. Open the live demo, add a few entries, see it work. 7-day money-back when you're ready.

7-day money-back guarantee  ·  Cancel anytime  ·  Your data always belongs to you
கேள்விகளா? பேசலாம் — Talk to us: 82202 87201
Try the demo — free No signup · no card